Sunday, August 27, 2017

Valvin Unmaigal..

வாழ்வின் உண்மைகள்....

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...
நாளும் அது புரிவதில்லை

பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ..., இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் .... அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .

அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ... அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...

எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில், வாழ் நாட்கள் போதாது .... ஏனெனில் ... இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

# சிரித்துக்_கொண்டே
# உன்னோடிருந்து
# உனை_சீரழிக்கும்
# துரோகியை_விட ...
# முறைத்துக்_கொண்டே -
# உன்
# முன்னிருக்கும்
# எதிரி_மேலானவன் !.....

அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக் கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..

அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்... சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........

நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட நம் காதுகளை மூடிக்கொள்வது சிறந்தது......

வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

# புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
# மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
# எல்லா "பிரச்சினைகளுக்
கும் இந்த வாய் காரணம்..!!!

அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க
முடியாது.....

வாழ்வோடு போராடிச் சாவதிலும்...
சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

வாழ்வின் உண்மைகள்...
அழகான வரிகள்....

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..

சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..

மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..

Saturday, August 5, 2017

You can be GOD to some one.

Cup of Tea…!!!

Welcome cup of Tea...

( a touching true story...)

A group of 15 soldiers led by a Major were on their way to the post in Himalayas where they would be deployed for the next 3 months.

The batch who would be relieved waited anxiously.

It was cold winter & intermittent snowfall made the treacherous climb more difficult.

If someone could offer a cup of tea. .

the Major thought, knowing it was a futile wish..

They continued for an hour before they came across a dilapidated structure, which looked like a tea shop but locked. It was late in the night.

"No tea boys, bad luck", said the Major. But he suggested all take some rest there as they have been walking for 3 hours.

"Sir, this is a tea shop and we can make tea... We will have to break the lock", suggested one soldier.

The officer was in great dilemma to the unethical suggestion but the thought of a steaming cup of tea for the tired solders made him to give the permission.

They were in luck, the place had everything needed to make tea and also packets of biscuits.

The solders had tea & biscuits and were ready for the remaining journey.

The major thought, they had broken open lock and had tea & biscuits without the permission of the owner. They're not a band of thieves but disciplined soldiers.

He took out a Rs1000/- note from his wallet, placed it on the counter, pressed under sugar container, so that the owner can see.

The officer was now relieved of his guilt.

He ordered to put the shutter down and proceed.

Three months passed, they continued to do gallantly in their works and were lucky not to loose anyone from the group in the intense insurgency situation.

It was time for another team to replace them.

Soon they were on their way back and stopped at the same tea shop which was open and owner was present in the shop.

The owner an old man with meager resources was very happy to greet 15 customers.

All of them had tea and biscuits.

They talked to the old man about his life and experience specially selling tea at such a remote place.

The old man had many stories to tell, replete with his faith in God.

"Oh, Baba, if God is there, why should He keep you in such poverty ?", commented one of them.

"Do not say like that Sahib ! God actually is there, I got a proof.

3 months ago."

"I was going through very tough times because my only son had been severely beaten by terrorist who wanted some information from him which he did not have.

I had closed my shop to take my son to hospital. Some medicines were to be purchased and I had no money.

No one would give

me loan for fear of the terrorists.

There was no hope, Sahib".

"And that day Sahib, I prayed to God for help. And Sahib, God walked into my shop that day."

"When I returned to my shop, I found lock broken,

I felt I was finished,

I lost whatever little I had.

But

then I saw that God had left Rs 1000/= under the sugar pot.

I can't tell you Sahib what that money was worth that day.

God exists Sahib. He does."

The faith in his eyes were unflinching.

Fifteen pairs of eyes met the eyes of the officer and read the order in his eyes clear and unambiguous, "Keep quiet".

The officer got up and paid the bill.

He hugged the old man and said, "Yes Baba, I know God does exist.

And yes,

the tea was wonderful."

The 15 pairs of eyes did not miss to notice the moisture building up in the eyes of their officer, a rare sight.

The truth is

"YOU" can be GOD to anyone.

(shared by a soldier ...a true story in Kupwara Sector- J&K)