Sajeev


2014 பாவை பள்ளி ஆண்டு விழாவின் போது சிறந்த மாணவனிற்கான விருதை சஜீவ் மாண்புமிகு சபாநாயகர் திரு. தனபாலன் மற்றும் கல்வி துறை அமைச்சர் K.C.வீரமணி அவர்களிடம் பெற்றுக்கொள்ளும் காட்சி.



30.10.13 அன்று பள்ளியில் நடந்த கவிதை (rhymes) போட்டியில் என் அன்பு மகன் சஜீவ் பரிசு வாங்கியபோது எடுத்த புகைப்படம்.


Sajeev Reading at 15 months..



Sajeev at 24 months Studying Solar System..

No comments: