1. தோல்விகளிடம் வழிகேட்டுத்தான் வந்துசேர முடியும் வெற்றியின் வாசல்படிக்கு.
2. நான் தோல்வியைக் காதலித்தேன், வெற்றியை கரம் பிடித்தேன்.
3. தோல்வி என்பது வாழ்க்கை கற்றுதரும் பாடங்களில் ஒன்றே தவிர, அதில் அவமானம் இல்லை.
4. தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அதுதான் உண்மையான தோல்வி.
5. தோல்வி உன்னை துரத்துகிறது என்றால், நீ வெற்றியை நெருங்குகிறாய் என்று அர்த்தம்.
6. வெற்றிக்கான முன்படியில் கால் வைக்கத் தடுமாறும்போது, கைபிடித்து வழிநடத்துகின்றது ஒவ்வொரு முதற்தோல்வியும்.
7. நீ தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை. நீ வெல்வதற்கான கோடியில் ஒரு முயற்சி பிழையானது, அவ்வளவே.
Thursday, April 7, 2016
தோல்வியும்... வெற்றியும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment