அம்பிகா IPS Deputy Commissioner Of Police Maharashtra.
Native - திண்டுக்கல் , தமிழ்நாடு
16 வயதில் திருமணம் 19 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் , கணவர் போலீஸ் கான்ஸ்டபிள்
தனது கணவருடன் குடியரசு தின விழாவை காண ஏற்பட்டபோது அங்கு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதை யை பார்தது பிரம்மித்து போன அம்பிகா தனது கணவரிடம் அதை பற்றி விசாரித்து தானும் அது போன்று உயர் அதிகாரி ஆக வேண்டும் என கூற , கணவரோ நீ பள்ளி படிப்பே முடிக்கவில்லை IPS அதிகாரி ஆக வேண்டும் என்றால் உயர் படிப்புகள் படிக்க வேண்டும் என கூறுகிறார்..
தனது 20 வது வயதில் தான் பத்தாம் வகுப்பையே படிக்க தொடங்குகிறார் அம்பிகா , படிப்படியாக 26 வயதில் முதுகலை பட்டத்தை நிறைவு செய்து
IPS தேர்வில் கலந்து கொண்டு 3 முறை தொடர் தோல்வியை சந்தித்து 4 வது முறையாக வெற்றிபெற்று தற்போது மும்பையில் ராஜ மரியாதையுடன் கமிஷனிராக பணி புரிந்து வருகிறார் !!
இந்த பெண்மணியும் The Great Indian Kitchen என்ற சமூக வட்டத்துக்குள் இருந்து தான் கணவரின் துணையுடன் முன்னேறி வாழ்க்கையில் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் !!
https://www.iforher.com/motivation/women-achievers/victim-of-child-marriage-to-ips-officer-this-moms-inspiring-journey-shows-moms-can-dream-too/
No comments:
Post a Comment